boxing சென்னையில் ஜூலை 5 முதல் தேசிய குத்துச்சண்டை நமது நிருபர் ஜூன் 30, 2022 5வது தேசிய ஜூனியர் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 5 முதல் 11 வரை நடைபெற உள்ளது.